பல் முளைக்கும் சேய்கட்குப் பேதியுறின் வாழைப்பூ
சொல்லுபுளி யாரைதேன் கூட்டு ..".............குறள்
விளக்கம் :-
குழந்தைகளுக்கு பல் முளைக்கும் காலத்தில் உண்டாகின்ற பேதிக்கு
வாழைப்பூ ,புளியாரை இவற்றின் சாறுகளை சம அளவு எடுத்து இதில் அரைபங்கு உடன் தேன் சேர்த்துக் கொடுக்கவும்
சாறுகள் இரணடும் சேர்த்தது அரை ஸ்பூன் +அரை ஸ்பூன் தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக