காது கேட்கும் திறன் அதிகரிக்க
மஞ்சள் வசம்பு மருவுவேப் பெண்ணேயிடின்,
விஞ்சுமிரு காதுமந்த மில் ..........................குறள்
விளக்கம் :
மஞ்சள் வசம்பு இவற்றை தூள் செய்து வேப்பெண்ணெயில் இட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்து வைத்துக்கொண்டு மந்தமான காதில் துளி துளி இட்டு வர
காது மந்தம் நீங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக