Powered By Blogger

திங்கள், 13 அக்டோபர், 2014

திரிகடுகு சூரணம்

                             திரிகடுகு சூரணம் 

சுக்கு ,மிளகு ,திப்பிலி இம் மூன்றையும்  சம  அளவு எடுத்து வெய்யிலில்  காயவைத்து பொடியாக்கி  சலித்து எடுத்து  வைத்துக்கொள்ளவும் .

சூரணம்  பயன் படுத்தும் முறை :

அளவு : சிறு நெல்லிக்காய் அளவு 

நோயாளியின் தன்மை ,நோயின் தன்மை இவைகண்டு  தண்ணீரிலோ ,
தேன்னில் ,பாலில் அருந்த வேண்டும் .

தேன்னில் காலையும் மாலையும் உண்டால்  ஜன்னி நோய்கள் ,குளிரினால்  உண்டாகும்  நோய்கள்  தீரும் 

நீரில் உண்டால்  மாந்தம்  நீங்கும் .

பனைவெல்லத்தில்  உண்டால் வயிற்று  நோய்கள்  நீங்கும் .

தினமும்   ஒருவன் உண்டு வந்தால்  வைத்தியனை  தேடிச்  செல்லவேண்டியது இல்லை சகல  நோய்களும் தீரும் .

இது  அகத்தியர்  வாக்கு அகத்தியர்  பரிபூரண நூலில் கூறியிருக்கிறார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக