Powered By Blogger

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

urinary track infection medicine சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :

 


சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :


நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்

மன்னுநீர்த் தாரைநோய்  மாற்று .     ..............குறள்


விளக்கம் :

அதிமதுரம் ,நன்னாரி  வேர்,சந்தனம் ,மிளகும்  , இவற்றின்  தூளை  கொதிக்க

வைத்து அருந்திவர  நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்

இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும்  அருந்தலாம் , .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக