natural surgery method
பாலை இலைப்பால் படுகட்டி சீழ்முளையைத்
தோலை யருத்தகற்றும் சொல் ............குறள்
விளக்கம் :
பாலை இலைப் பாலை பழுத்த கட்டியின் மேல் கோடாக இழுத்திட்டால் கத்தியின்றி தோல் அருபட்டுவிடும் அத தோலின் கீழ் உள்ள சீழ் ,முளை யாவையும் கழிந்துவிடும் .இதுவே இயற்கை அறுவை சிகிச்சையாகும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக