Powered By Blogger

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

சதையடைப்பு ,கல்லடைப்பு


                                      

                   சதையடைப்பு /கல்லடைப்பு


நீர்கல்  சதையடைப்பு நீங்கிவிடும்  வெள்ளரியே 
தேர்வித்து  தூள்பாலில்  கொள் ,                         குறள் 




விளக்கம் :-


சிறுநீர் பாதையில் ஏற்படும்  நீர் அடைப்பு,கல்லடைப்பு ,சதைஅடைப்பு  இவற்றிற்கு வெள்ளரி விதையின் தூளை  பாலில்  குழைத்து  உண்டு  வர 
அனைத்து அடைப்பும்  நீங்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக