Powered By Blogger

செவ்வாய், 28 அக்டோபர், 2014

Jaundice medicine மஞ்சள் காமாலை மருந்து

Jaundice medicine
மஞ்சள் காமாலை மருந்து


சங்கன்  அதிமதுரம் கீழ்நெல்லி  கட்டுதயிர் ,
பொங்குங்கா மாலை மருந்து ................குறள் 

விளக்கம் :

சங்கன்  வேர் ,அதிமதுரம் ,கிழா நெல்லி  இம்மூன்றையும்  மை போல் அரைத்து புளித்த தயிரில் கலந்து 50 மில்லி கிராம் அளவு காலை மட்டும் உணவிற்கு முன் உண்டு வர  காமாலை நோய் தீரும் .மூன்று நாள் மட்டும் மருந்து சாப்பிடவும் ,பத்தியம் உணவில் கடை பிடிக்கவும் .

தவிர்க்க வேண்டியது 

:உப்பு,எண்ணெய் ,புளி ,மசாலைகள் ,காரம் ,கொழுப்பு சத்துள்ள உணவுகள் . 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக