Powered By Blogger

சனி, 18 அக்டோபர், 2014

மின்சாரத் தைலம்








மின்சாரத் தைலம் 

செய் முறை : 50 கிராம் மெந்தால் ,50 கிராம் த்ய்மால் 50 கிராம்  பூச்சுடம்
இம் மூன்ரையும்  ஒரு பிரவுன் கண்ணாடி புட்டியில் போட்டு இருக்கமாய் மூடி
வைத்துவிடவும் .
அடுத்தநாள்   அது  திரவமாய் மாறி இருக்கும்,
இது வீரியம் அதிகமானது.இதை பாதுக்கப்பாய்  வைத்துக்கொள்ளவும் .



இதில் 10 மில்லி எடுத்து நல்ல தேங்காய் எண்ணெய்யில்  சேர்த்து தனியாக ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்

உபயோகிக்கும் முறை ;

வாந்தி வரும் போது  ஒரு துளி நாக்கில் வைத்தால் வாந்தி  நின்றுவிடும்

தசை வலி ,மூட்டு வலி இருக்கும் இடத்தில் மேல் பூச்சாக பூசிவர  வலி கேட்கும்

தும்மல் சளி  இருந்தால் நெஞ்சில் ,முதுகில் சிறிது தேய்த்து விட்டால்  இதமாகக் கேட்கும் .

மூக்கடைப்பு  இருந்தால் ஒரு துளி எடுத்து மூக்கின் மேல் தடவிவிட  அடைப்பு நிங்கும் .அதிகமாய் தடவினால்  மூக்கு எரியும் .

தலை வலிக்கும் இதை தடவலாம்

இந்த குளிர் காலத்தில் இது வீட்டில் இருந்தால்  அனைவருக்கும் உபயோகமாகும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை.
ஒரு முறை தயாரித்தல் இது 2 அல்லது 3 வருடம்  வரை  வீரியத்துடன் இருக்கும் .

நன்றி :டாக்டர்  புகழேந்தி ,பல்லடம் ,9842214403




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக