கீரையின் மருத்துவ பலன் :
கீரைக்கும் காய்கறிக்கும் செலவிடாத பணம் மருந்துக்கும் மருத்துவருக்கும் போவது இயல்பு .
அரைக்கீரையை நெய்யில் துவட்டி உண்பதால் ஆண்மை நலம் பெரும் .
காசினிக்கீரையை சர்க்கரை பாகினில் கலந்துண்ண பல நோய்கள் தீரும் மேலும் கடும் காய்ச்சலும் தீரும் .
தவசி முருங்கைக்கீரையை உலர்த்தி தூளாக்கி தேனில் குழைத்து உண்டு வர நாள் பட்ட இருமல் நோய் தீரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக