Powered By Blogger

செவ்வாய், 21 ஜூன், 2016

பெண்கள் கருவுற :

பெண்கள்  கருவுற :


கடலை வேர்  தோடை குறிஞ்சான் எருக்கு
விடல் பிரண்டை  பெண்மலடின்   மாற்று        ----குறள்


விளக்கம்

நீண்ட நாள்களாக  கருவுறாமல் இருந்தவர்கள்மட்டும்  இதை  குருவின் அருள் துணை கொண்டு  உபயோகிக்கவும் .

கடலை செடியின் வேர் ,ஆடாதோடை வேர் ,சிறுகுறிஞ்சான் வேர் ,எருக்கு வேர் . பிரண்டை  இவை சேர்த்து அரைத்து  நெல்லி காய் அளவு  எடுத்து நீராடிய பிறகு மூன்று நாளும் உண்டு வர பெண் மலடாக  இருந்தாலும்  அது நிவர்த்தியாகும் .



வெள்ளி, 3 ஜூன், 2016

குடற் பூச்சீ நீக்கம்






குடற் பூச்சீ நீக்கம் 
;



எளிய முறையில் நமது வயிற்றை  சுத்தம் செய்து கொள்ள வழி  இதை மாதம் ஒருமுறை  செய்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள்  நீங்கி சுத்தமாகும் 

கடுக்காய் ,வேப்பை  ஈர்க்கு ,பிரண்டை இம்மூன்ரையும் எடுத்து  நன்றாக  கொதிக்க வைத்து வடிகட்டி  காலை,மாலையில்  அருந்தினால்  குடல்  சுத்தமாகும் .
அளவு ; கடுக்காய்  1
                வேப்பை  ,ஈர்க்கு   2 பங்கு 
                பிரண்டை   1 பங்கு 

                 

வியாழன், 24 மார்ச், 2016

முக அழகு,இடுப்பு வலி -திப்பிலி

  

                                               திப்பிலி 


பயன்கள் :முக அழகு,இடுப்பு வலி

1.முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் ,சிகப்பு மச்சங்கள்  மறைய  திப்பிலியை அரைத்து  மேற் பூச்சாக  பூசி வர  புள்ளிகள் மறையும் .


2.சம அளவு திப்பிலி ,சுக்கு   பொடியாக்கி கடுகு  எண்ணெய்யில்  கொதிக்க வைத்து  தொடை ,கால்கள்,இடுப்பு பகுதிகளில் ஏற்ப்படும்  வாயுக்களினால் ஏற்படும் வலிக்கு  பூசி வர  நன்று.


3,பிரசவித்தவர்களுக்கு  ஏற்படும்  ரத்தப் போக்கையும், காய்ச்சலையும் 
நிறுத்த  திப்பிலி  பொடியை மிதமான வெப்ப நீரில் குடுத்து அருந்தினால் 
நோய்  நிற்கும் .

வெள்ளி, 18 மார்ச், 2016

வில்வம் : கேன்சர் வராமல் தடுக்க




வில்வத்தின்  பயன்கள்: கேன்சர் வராமல் தடுக்க 
;

வில்வ இலையில் எபிடாரின் ,அட்ரினலின்  போன்ற வேதி சத்துக்கள் மிகுதியாக உள்ளது.தசை வளர்ச்சிக்கு தேவையான பெக்டின்,சர்க்கரை ,இரும்பு சத்து ,மற்றும் டானின்  அமில சத்தும் நிறைந்துள்ளது .

மூன்ரு  வில்வ இலையை சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உடலில் உள்ள உள் செல்ல்களில் உள்ள நோய் அகலும்

புற்று நோய் உள்ளவர்களும்  சாப்பிடலாம் ,
தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் அணுகாமல் பேணி பாதுகாத்துக்கொள்ளலாம் .

இதை ஆரம்பிக்கு  முன்  சிவன் அருள் பெற்று ,குரு அருளுடன் ஆசியுடன்
தொடங்கவும் .

வியாழன், 17 மார்ச், 2016

மெனொபாஸ் பிரச்னைக்கு :



மெனொபாஸ்  பிரச்னைக்கு :

மெனோபாஸ்  சமயத்தில் ஒரு சிலருக்கு  உடம்பு  சூடாகி   உதிரப் போக்கு  கட்டி கட்டி யாக  வரும் இதை தவிற்க   நன்னாரி  வேர் ,சீந்தில்  கொடி  இவற்றை  சம அளவில் எடுத்து பசும் பாலில்  காய்ச்சி கஷாயமாக  காலை, மாலை   அருந்தி  வர நன்று .

புதன், 16 மார்ச், 2016

Heart attack மாரடைப்பை தவிர்க்க :



HEART ATTACK -AVOID


மாரடைப்பை  தவிர்க்க :

குருதிப் புடைப்பால் கொளுமா   ரடைப்பில் 
தருமா துளம் தேன் பால்  நன்று .================குறள்


விளக்கம் :
\
ரத்த அழுத்தத்தினால்  உண்டாகின்ற  மாரடைப்பு  தவிர்க்க மாதுளை சாருடன் தேனும் ,பாலும்  கலந்து அருந்திவர  நன்று .


-Tonsillitis .... டான்சில் நோய் குறைய :

Tonsillitis .... டான்சில் நோய் குறைய :
நாக்குள் வளர்ச்சி நலிந்திடப் பூண்டுபால் தேக்குமுள் நாக்கிற் றடவு . .......குறள் விளக்கம் குழந்தைகளுக்கு டான்சில் வருவதை தடுக்க வெள்ளைப்பூண்டின் சாறை எடுத்து நாளுக்கு இருமுறை தடவி வந்தால் உள்நாக்கு வளர்ச்சி தடைப்படும் குறைந்து மறையும் வெளி பூச்சாக .அதிகம் வளர்ந்த நிலை உள்ள குழந்தைகளுக்கு உள்பூச்சாக பூசவும் .
Chat Conversation