Powered By Blogger

சனி, 25 அக்டோபர், 2014

Cancer relief medicine புற்று நோய்க்கு எளிய மருந்து


   புற்று நோய்க்கு எளிய மருந்து :


சத் குருவாய் இருக்கும் பழனி மலை முருகனை வணங்கி  மருந்தை ஆரம்பிக்கவும்



பொடுதலை வல்லாரை பொற்றலை  புங்கன் ,
விடுதலையாம்  புற்றுநோய்க்  குண் ...................குறள்




விளக்கம் :

பொடுதலை ,வல்லாரை மஞ்சள் கரிசலாங்கண்ணி ,புங்கு தளிர் இவற்றை சம அளவு எடுத்து நிழல் காய்ச்சல்லில் வைத்து பின்பு  தூளாக்கவும் ,

 தூளாக்கி தேனில்  குழைத்து காலையும் ,மாலையும்  உண்டு வர  புற்றுநோய்
உடலை விட்டு நீங்கும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக