கல்வியில் சிறக்க /வேலை சிறக்க படிக்க வேண்டிய பதிகம் :
அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய பதிகம் :
மதியால் வித்தகன் ஆகி
மனதால் உத்தமன் ஆகிப்
பதிவாகிச் சிவ ஞான
பர யோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே என்
நினைவே நற் பொருளா யோய்
கதியே சொற் பர வேளே
கருவூரிற் பெருமாளே
கரூர்ரில் பாடியது
இப்பதிகம் காலையில் அலுவலகம் செல்லும் முன் படித்து விட்டு செல்லவும் படிக்கப் படிக்கப் பலன் உணர்வீர்கள்
குழந்தைகள் கல்வியில் சிறக்க அவர்களை படிக்கச் சொல்லவும் ,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக