Powered By Blogger

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

அறிவாற்றல் மிக்க அழகாய் குழந்தை பெற :

அறிவாற்றல் மிக்க குழந்தை  பெற :

அழகாய் குழந்தை  பெற :-





மனமகிழ்வு  மாறா  மருவின்  மகவின் 


மனமதியின்  மாண்பின்  மருந்து ..................குறள் 



கணவன் மனைவி  இருவரும் ஒருமித்து  உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய்  மருவுதல் ,குருதியோட்டத்  தொடர்பால்  உண்டாகும்  கருக்குழந்தை  பிற்காலத்தில் பெறும்  அரிவாற்றல்லுக்கு  மிக சிறந்த  மருந்து என்பது  முற்றிலும் உண்மை .

இக் குறள் முற்று மோனையில்  அமைந்துள்ளதும்  ஒரு சிறப்பே .


அழகாய் குழந்தை  பெற :-



கருத்தரித்த  மூன்றாம்  மாதத்திற்கு  பிறகு  பசும்  பாலில்  செம்மலரின் மொட்டு  இட்டு  காய்ச்சி  நாளும் ஒரு வேளை  பருகி வர  குழந்தை  அழகுடன் 
செம்மை நிறமாய்  பிறக்கும் ,


செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு  அல்லது   குங்குமப் பூ  தூள்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக