Powered By Blogger

வெள்ளி, 19 செப்டம்பர், 2014

குடல் புண் ஆறுவதற்கு

 

 

 

குடல் புண்  ஆறுவதற்கு :



துளிர்கொய்யா  மென்கொழந்து  தேன்கலந்      துண்ணின்

நெளிபுண்  சீழ்  மாற்றும்  மருந்து .-------குறள்


கொய்யாமரத்தின்  தளிரிலைகளை  எடுத்தரைத்து  அதனுடன்  தேன்  கலந்துண்டு  வந்தால் வெகு விரைவில்  குடல்  புண்  ஆறிவிடும் .


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக