to Increase sperm count
தாது நலம் பெற ;-
,இவற்றை தவிர்க்க குறள் காட்டும் வழியில் நடந்தால் வாழ்வில் வளம் பெற்று நன் மக்களையும் பெறலாம் .
மிக எளிமையானது .
கசகசா வால்மிளகு கற்கண்டு பாதாம்
வசமுடற்காம் வன்மையுறும் தாது .............குறள்
கசகசா ,வால்மிளகு,கற்கண்டு வாதுமை பருப்பு (பாதாம் )
இவை சேர்த்து வெல்லத்தில் பாகு செய்து காலை, இரவு அருந்திவர
உடலுக்கும் மனத்திற்கும் நன்மை தரும்
தாது நலம் பெரும்
( 16 நாள் நெல்லிக்காய் அளவு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக