Powered By Blogger

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

வெள்ளை படும் நோய் குணமாக

வெள்ளை படும் நோய்  குணமாக :

 
கண்டு  படிகாரம்  காய்நெல்லி  நீர்மோரில் ,
 
கொண்டிடின்  வெள்ளை நோய்  ஏது ?.-----குறள் 
 
 
 
 
கற்கண்டு ,பொரித்த படிகாரம் ,நெல்லிவற்றல்  இம் மூன்றையும் நுண் துளாக்கி  ஐந்து  கிராம்  அளவு  காலையில் மாலையில்  உணவுக்குமுன்  ஏழு நாள் தொடரவும் நோய் தீரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக