Powered By Blogger

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

குழந்தை நலம்

                     குழந்தை நலம் 

 
சேய் சாம்பல்  மண் தின்றால்  கிழாநெல்லி  வேர்கடுக் 
காய்மிளகு  வெந்நீர்  அருத்து ----குறள் 
 
 
 
 
சாம்பல் ,மண்  இவற்றை  தின்னும்  குழந்தைகளுக்கு  கீழாநெல்லி வேர் ,கடுக்காய் ,மிளகு  இம் 3யும் மை போல்  அரைத்துக்  காலையில்  நான்கு  கிராம்  அளவு  உள்ளுக்கு கொடுக்க வேண்டும் .அதனால்  தீயமலக்கிருமிகளுடன்  திண்ற  மண் ,சாம்பல்  இவையும் வெளியாகும் .குழந்தையும்  அப்  பழக்கத்தையும்  மறந்து  விடும் .
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக