கருவுற (மகப்பேரியல் )
மவுனத்தில் துத்தி விதை மன்னுநெ ல்செம் பாளை
தவத்தெண்ணெய் ஆண்நெய் பெண் சார்பு .
பேசா நோன்பிருந்து துத்தி விதையைச் செம் பாளை நெல்லில் போட்டி இடித்து உமியை போக்கி அதில் ஐந்து கிராம் அளவு மூன்று நாளும் நல்லெண்ணெய் யில் உண்டால் ஆண் பிள்ளையும் நெய்யில் உண்டால் பெண் பிள்ளையும் பிறக்கும் இது திண்ணம் .
இந்த அம்பாளை வணங்கி குழந்தை வரம் பெருக

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக