Powered By Blogger

வியாழன், 6 நவம்பர், 2014

Weight loss உடல் எடை குறைய

Weight  Loss   உடல் எடை குறைய :


மிளகு 100கிராம் ,
சீரகம் 100 கிராம்
லவங்கம் 100 கிராம்
லவங்கப் பட்டை 100 கிராம்

மேற்கண்ட நான்கையும்  காய வைத்து  பொடியாக்கி வைத்துக்கொண்டு
காலை,மாலை, வெந்நீரில் 5 கிராம் அளவு நன்றாக கொதிக்கவைத்து குடித்து வர  உடல் எடை குறையும் .,,


                                        அகஸ்தியர் ,பூவனூர்,நீடாமங்கலம்  அருகில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக