Powered By Blogger

புதன், 12 நவம்பர், 2014

Reduce blood sugar level immediately உடனடியாக சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய



உடனடியாக  சர்கரையின் அளவு ரத்தத்தில் குறைய


நூல்கோல்  சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ  ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில்  சாப்பிட்டால்  சர்க்கரை அளவு  உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .

15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால்  போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து  மறுமுறை சாப்பிடவும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக