அரண்மனைப் பொங்கல் அய்யா வீட்டு பஜனை ,காரைக்குடி .
காரைக்குடி அரண்மனைப்பொங்கல் அய்யா வீட்டில் மாலை
6.30 மணி அளவில் பஜனை ஆரம்பம் 15.1.2015 முதல் தொடக்கம்
8.45 -9 மணி அளவில் தீபாராதனை நடை பெரும் அதை தொடர்ந்து
அன்பர்கள் வழங்கும் இரவு உணவு தினமும் நடை பெரும்
பாத யாத்திரை செல்லும் பக்தர்களும்,காவடி எடுக்கும் அன்பர்களும்
இறையருள் வேண்டும் அன்பர்களும் நினைத்த காரியம் கை கூட
பழனி ஆண்டவனின் அருள் பெற வர வேண்டியது.
கந்தனின் பேர் சொன்னால் கவலைகள் கரைந்துவிடும்
மஹா பாரதத்தில் தர்மபுத்திரரக்கு மார்கண்டேய மகரிஷி உபதேசித்தது
54 முருகனின் திருநாமங்கள் '--விரைவில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக