Powered By Blogger

புதன், 5 நவம்பர், 2014

PREVENTION OF GREY HAIR AT YOUNGER AGES இளநரை மாற

PREVENTION OF  GREY HAIR AT YOUNGER  AGES

இளநரை மாற :

வேம்பாடம்  பட்டை  விரவின்தெங்  கெண்ணயிலே ,
தேம்பா  திளநரைக்கு  மாற்று .                       ,,,,,,,,,,,,,,,குறள்


விளக்கம்


வேம்பாடப்பட்டையைப் பொடித்து    நல்லெண்ணையில் சேர்த்து நன்றாக  காய்ச்சி  வடி கட்டி வைத்துக்கொண்டு தலைக்கு தடவி வர இள நரை  இல்லாமல்  போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக