Powered By Blogger

சனி, 8 நவம்பர், 2014

Get rid of Pimples முகப்பரு நீங்க

Get rid of Pimples முகப்பரு நீங்க :


துத்தி இலைபாலில்  தோய்த்தரைத்துப்   பூசுவதால் ,

குத்தும் பருக்களிலை  கூறு .                        ....................குறள் 

விளக்கம் 


துத்தி  இலையை  பாலில்  அரைத்து  பற்றாக இட்டு காய விட்டு பின்பு கழுவிட்டால்  பருக்கள்  மறையும் ,காலை  மாலை இருமுறை  தொடர்ந்து செய்யவும்  நல்ல பலன் கிடைக்கும் .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக