அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ,மானமதுரை ஸ்ரீ மஹா
பஞ்சமுக ப்ரதியங்கிரா கோவிலில் இருந்து சித்தர்கள் வழிபட்ட,நிர்மாணித்த ஆலயங்களில் ஆராதனை,வழிபாடு ,அன்னதானம் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
உங்கள் ஊரில் சித்தர்கள் நிர்மாணித்த கோயில்கள்,சித்தர் கோயில்கள் ,இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்தவும் .
அங்கும் வழிபட பக்தர்கள் வருவார்கள் .அன்னதானம் நடக்கும் .முதற்கட்டமாக
அகத்தியர் நிர்மானித்த கோயில்கள் ,அகத்தியர் இருக்கும் கோயில்கள்
அகத்தியர் வழி பட்ட கோயில்கள் தெரியப்படுத்தவும் .
ஊர் பெயர் :
கோயில் பெயர்
இறைவன் பெயர்
இறைவி பெயர்
கோயிலுக்கு வழி :
உங்களது தொலை பேசி எண்
கோயில் தொலைபேசி /குருக்கள் எண்
இந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தொடர்புக்கு :
சுந்தர்:9865993238,98428 58236
அண்ணாமலை -9442559844
மெயில்: prathyangiradevi33@gmail.com
annamalaitpr@gmail.com
srisandi2013@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக