பரக்கலக்கோட்டை கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு
அருள்மிகு மத்தியபுரீஸ்வரர்
(பொது ஆவுடையார்) திருக்கோயில் ,பரக்கலக்கோட்டைபட்டுக்கோட்டை வட்டம் ,
தஞ்சாவூர் மாவட்டம்
நாள் 08-12-2014
திங்கள் கிழமை ,பரக்கலக்கோட்டையில் மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரத்யங்கிரா தேவி கோயில் மற்றும் பத்தர்கள் இணைந்து நடத்தும் கார்த்திகை சோமவாரத் திருவிழா அழைப்பு .
வெள்ளால மரத்தின் கீழ் அரூபமாய் இருந்து அருள் புரிகிறார் .
பிரதாப சிம்மபுரம் ,தென் சிதம்பரம் என்று பெருமை பெற்ற தலம் .
அனைவரும் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு இறை அருள் பெற்று ஆனந்தமாய் வாழ அழைக்கிறோம் .
தொடர்புக்கு :வீரபத்திரன் -9095869722,9043170027
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக