Powered By Blogger

திங்கள், 1 டிசம்பர், 2014

Jaundice Medicine மஞ்சள் காமாலை நோய் தீர மருந்து :

Jaundice Medicine
மஞ்சள் காமாலை நோய் தீர  மருந்து :

கூட்டுனங்கா  மாலைக்குக்  கொழுந்திலைப்  பூவரசு

நாட்டுமிள  கோரேழு  நாள் .................குறள்


விளக்கம் :

காமாலை நோய் தீர  ஒரு கைப்பிடி அளவு பூவரசுஇலை  கொழுந்தும் 11 மிளகும்  சேர்த்தரைத்து அதில்  நெல்லிக்காய்  அளவு காலையில் தொடர்ந்து 7 நாள் அருந்திவர  கொடிய காமாலை நோய் நீங்கும்  

பத்தியம் எண்ணெய் ,நெய்,உளுந்து  சேர்க்கக்கூடாது .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக