Powered By Blogger

வியாழன், 4 டிசம்பர், 2014

Food allergy medicine உணவினால் ஏற்படும் நஞ்சு மாற







உணவினால்/மருந்தினால்  ஏற்படும்  நஞ்சு மாற :

எம்மருந்து நஞ்செனினும் ஏற்கா தவுரிவேர்

செம்மிளகு  வல்லாரை  சேர் ................குறள்


விளக்கம்

அவுரி வேரோடு மிளகு, வல்லாரைக் கீரை  இவை சேர்த்து கொதிக்க வைத்து அருந்திவன்தால்  மருந்தினால் உள்ள வீரியமும் ,உணவினால் ஏற்பட்ட நஞ்சும்  நீங்கும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக