Powered By Blogger

சனி, 13 டிசம்பர், 2014

Increase memory power குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

Increase Memory power 

குழந்தைகளுக்கு  நினைவாற்றல் அதிகரிக்க 


வல்லாரைப்  பாகு வழங்கும்  நினைவாற்றல்
நல்லாவின்  பால் பின் அருந்து ...............................குறள்

விளக்கம்


வல்லாரைக் கீரையை  காய வைத்து தூள்  செய்து கொண்டு அதனுடன்
சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,மாசிக்காய் ,வால் மிளகு  இவற்றின் தூளை

50 கிராம் வல்லாரை தூள் மற்ற 4கின் தூள் 20 கிராம்  சேர்த்து  பனங்கல்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து   பாகாக  வைத்துக்கொண்டு தினமும் காலை உணவுக்கு முன் 5 கிராம் எடுத்துகொடுத்து  சாப்பிட வைக்கவும் .பின் பசுவின் பால் அருந்தக் கொடுக்கவும்

நினைவாற்றல் அதிகரிக்கும் ,இதயம் வலுப்பெறும்

அல்லது  இவற்றின் தூள் சேர்த்து வைத்து அதில் 5 கிராம் எடுத்து தேனில் குழைத்து உண்ண கொடுக்கலாம் ,பின் பசும் பால் கொடுக்கவும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக