Improve your face tone முக அழகு பெற
இளமுருங்கை வேரும் இலைதுளசி வேரும்
கொளுங்குளியல் மேனி முகத்து .............குறள்
விளக்கம்
இளம் முருங்கை வேரும் ,துளசி இலை ,வேர் சம அளவு எடுத்து அரைத்து
முகத்தில் பூசி ஊற வைத்துக் கழுவி வந்தால் முகம் சிகப்பாக அழகாக மாறும்
உடல் முழுவதும் பூசிக் குளிக்க மேனி அழகாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக