Powered By Blogger

புதன், 3 டிசம்பர், 2014

திமிர் வாத நோய்க்கு குப்பைமேனி

திமிர் வாத நோய்க்கு குப்பைமேனி 



காந்திமெ  யிலைக் கறி  கனிவுட யில மெய் 
யாந்திமிர்   வாதநோ  யாதிகள்  போய்விடும் .....தேரையர்


காந்திமெய்  எனும்  குப்பைமேனி இலையை   கறியாக  சமைத்து  விருப்பமுடன்  தொடர்ந்து உணவில் சேர்த்து உண்டு வர  உடலில் ஏற்படும்
திமிர் வாத நோய் முற்றிலும் குணமாகும் .

(குதி கால் வலி ,முழங்கால் வலி )உடலில்வாதத்தினால்  ஏற்படும் அனைத்து  வழியும் தீரும் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக