குழந்தைகள் நலம் காக்க
இருகாய் அதிமதுரம் ஈரத்தை யக்கிர
ஒருவசம்பு சேய்நோய் உறைக்கு குறள்
விளக்கம் :
சாதிக்காய் ,மாசிக்காய் ,அதிமதுரம் ,சிற்றரத்தை ,பேரரத்தை ,அக்கிராகாரம் ,வசம்பு இவ் ஏழு பொருட்களையும் சம அளவு எடுத்து தூளாக்கி பச்சை வெற்றிலை சாறை விட்டு அரைத்து உருட்டி காய வைத்துக்கொள்ளவும்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் 5 உறை தாய் பாலில்அல்லது தேன் /வெந்நீர் கொடுத்தால் மிகவும் நன்று .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக