குடற் பூச்சீ நீக்கம்
;
எளிய முறையில் நமது வயிற்றை சுத்தம் செய்து கொள்ள வழி இதை மாதம் ஒருமுறை செய்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள் நீங்கி சுத்தமாகும்
கடுக்காய் ,வேப்பை ஈர்க்கு ,பிரண்டை இம்மூன்ரையும் எடுத்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி காலை,மாலையில் அருந்தினால் குடல் சுத்தமாகும் .
அளவு ; கடுக்காய் 1
வேப்பை ,ஈர்க்கு 2 பங்கு
பிரண்டை 1 பங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக