அன்புடன் உலகமக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழவேண்டும்!
வியாழன், 17 மார்ச், 2016
மெனொபாஸ் பிரச்னைக்கு :
மெனொபாஸ் பிரச்னைக்கு :
மெனோபாஸ் சமயத்தில் ஒரு சிலருக்கு உடம்பு சூடாகி உதிரப் போக்கு கட்டி கட்டி யாக வரும் இதை தவிற்க நன்னாரி வேர் ,சீந்தில் கொடி இவற்றை சம அளவில் எடுத்து பசும் பாலில் காய்ச்சி கஷாயமாக காலை, மாலை அருந்தி வர நன்று .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக