Powered By Blogger

புதன், 16 மார்ச், 2016

-Tonsillitis .... டான்சில் நோய் குறைய :

Tonsillitis .... டான்சில் நோய் குறைய :
நாக்குள் வளர்ச்சி நலிந்திடப் பூண்டுபால் தேக்குமுள் நாக்கிற் றடவு . .......குறள் விளக்கம் குழந்தைகளுக்கு டான்சில் வருவதை தடுக்க வெள்ளைப்பூண்டின் சாறை எடுத்து நாளுக்கு இருமுறை தடவி வந்தால் உள்நாக்கு வளர்ச்சி தடைப்படும் குறைந்து மறையும் வெளி பூச்சாக .அதிகம் வளர்ந்த நிலை உள்ள குழந்தைகளுக்கு உள்பூச்சாக பூசவும் .
Chat Conversation 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக