Powered By Blogger

புதன், 16 மார்ச், 2016

Heart attack மாரடைப்பை தவிர்க்க :



HEART ATTACK -AVOID


மாரடைப்பை  தவிர்க்க :

குருதிப் புடைப்பால் கொளுமா   ரடைப்பில் 
தருமா துளம் தேன் பால்  நன்று .================குறள்


விளக்கம் :
\
ரத்த அழுத்தத்தினால்  உண்டாகின்ற  மாரடைப்பு  தவிர்க்க மாதுளை சாருடன் தேனும் ,பாலும்  கலந்து அருந்திவர  நன்று .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக