வில்வத்தின் பயன்கள்: கேன்சர் வராமல் தடுக்க
;
வில்வ இலையில் எபிடாரின் ,அட்ரினலின் போன்ற வேதி சத்துக்கள் மிகுதியாக உள்ளது.தசை வளர்ச்சிக்கு தேவையான பெக்டின்,சர்க்கரை ,இரும்பு சத்து ,மற்றும் டானின் அமில சத்தும் நிறைந்துள்ளது .
மூன்ரு வில்வ இலையை சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உடலில் உள்ள உள் செல்ல்களில் உள்ள நோய் அகலும்
புற்று நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம் ,
தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் அணுகாமல் பேணி பாதுகாத்துக்கொள்ளலாம் .
இதை ஆரம்பிக்கு முன் சிவன் அருள் பெற்று ,குரு அருளுடன் ஆசியுடன்
தொடங்கவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக