Powered By Blogger

சனி, 6 மே, 2017

கட்டிகள் உடைய Medicine for boils

கட்டிகள்  உடைய :



எட்டிக்  கொழுந்தை இளக வறுத்தரைத்துக்
கட்டிக்கு  வெண்ணெயிலே பூசு ..............................................குறள் 



விளக்கம் ;

உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு  அறுவை சிகிச்சை இன்றி
குணமாக  எட்டி மரத்தின் கொழுந்து இலையை  பறித்து வதக்கி அரைத்து வெண்ணெயுடன் கலந்து மேற்பூச்சாக பூசி வர கட்டி உடைந்து ஆறி வரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக