முகப் பரு நீங்க
பலா மரத்தின் பட்டை பருக்கள் மறைக்கும்
நிலா முகத்தின் நேரும் நிகழ்த்து .....................................குறள்
பலா மரத்தின் பட்டையை எடுத்து அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்து வர கலங்க மற்ற நிலவை போல் முகம் அழகாக மாறும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக