திங்கள், 23 அக்டோபர், 2017
Annamalai's Blog: கீழா நெல்லி--மூலிகை ஒன்று பயன் பல -Phyllanthus fra...
Annamalai's Blog: கீழா நெல்லி--மூலிகை ஒன்று பயன் பல -Phyllanthus fra...: கீழா நெல்லி : இதன் வேறு பெயர்கள் ----இளஞ்சியம் ,அவகதவாய் ,மாலினி,காமாலை நிவர்த்தி . மூலிகை ஒன்று பயன் பல மஞ்சள் காமாலை நோய்க்கு...
வியாழன், 11 மே, 2017
குழந்தைகள் மூளை வளர்ச்சியடைய
குழந்தைகள் மூளை வளர்ச்சியடைய
கர்ப்பிணி பெண்கள் பீர்கங் காய் கொடியின் வேரை கஷாயமாக்கி வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை நன்கு வளர்ச்சியடையும் .
ஐந்தாவது மாதத்தில் இருந்து சாப்பிட்டு வரவும் .
மூளை பலம் பெற மூன்று வயதில் இருந்து குழந்தைக்கு காலை மாலை
வல்லாரை இலை பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து பசு நெயில் போட்டு குழப்பி கொடுக்கவும் .
வல்லாரை இலை பொடியை வீட்டில் தயாரித்துக்கொள்ளவும் .

Utress cancer கர்பப்பை புற்று நோய் குணமாக
கர்பப்பை புற்று நோய் குணமாக
Utress cancer
விரலி மஞ்சள் தூள் தயார் செய்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் தேன் கலந்து காலை மாலை வெறும் வயிறில் (உணவுக்கு முன்) சாப்பிடவும் ,
திரிபலா பொடியை உள் மருந்தாகவும் ஒரு ஸ்பூன் மூன்று நேரம் சாப்பிட்டுவரவும் அத்துடன் திரிபலா பொடியை கொண்டு கழுவு மருந்தாக கழுவி வர விரைவில் குணமாகும்.
உணவில் உலர்ந்த திராட்சை ,கல்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர புற்று நோய் குணமாகும் .

சனி, 6 மே, 2017
கட்டிகள் உடைய Medicine for boils
கட்டிகள் உடைய :
எட்டிக் கொழுந்தை இளக வறுத்தரைத்துக்
கட்டிக்கு வெண்ணெயிலே பூசு ..............................................குறள்
விளக்கம் ;
உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை இன்றி
குணமாக எட்டி மரத்தின் கொழுந்து இலையை பறித்து வதக்கி அரைத்து வெண்ணெயுடன் கலந்து மேற்பூச்சாக பூசி வர கட்டி உடைந்து ஆறி வரும் .

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)