Powered By Blogger

வெள்ளி, 17 ஜூலை, 2015

ஸ்ரீ சூக்த மகாலட்சுமி நாமங்கள் :

ஸ்ரீ சூக்த  மகாலட்சுமி நாமங்கள் :


பலன்:  அனைத்து வகையான  செல்வங்களும்  கிட்டும் ,மிகுந்த பலன் பெற வெள்ளி கிழமை அவசியம் படிக்க வேண்டிய து.

ஓம்  ஹிரண்ய நமோ நம :
ஓம்  ஹிரிண்யை  நமோ நம :
ஓம்  ஸ்வர்ணஸ்  ரஜே  நமோ நம :
ஓம்  ரஜதரஜ  நமோ நம :
ஓம்  சந்த்ராயை  நமோ நம :
ஓம்  ஹிரண மய்யை  நமோ நம :
ஓம்  லக்ஷ்ம்யை  நமோ நம :
ஓம்  அநப  காமின்யை   நமோ நம :
ஓம்  அஷ்வ பூர்வாயை  நமோ நம :
ஓம்   ரத  மத்யாயை  நமோ நம :-----------------------------------10

ஓம்  ஹஸ்தி  நாத ப்ரபோதின்யை    நமோ நம :
ஓம்  ஸ்ரீயை   நமோ நம :
ஓம்  மாயை  நமோ நம :
ஓம்  தேவ்யை  நமோ நம :
ஓம்   காயாயை நமோ நம :
ஓம்  ஷோஸ்மிதாயை   நமோ நம :
ஓம்  ஹிரண்யப்  பிரகாராயை   நமோ நம :
ஓம்  ஆர்த்ராயை  நமோ நம :
ஓம்  ஜ்வலந்த்யை    நமோ நம :
ஓம்  த்ருப்தாயை     நமோ நம :-----------------------------------20

ஓம் தர்ப பயந்த்யை     நமோ நம :
ஓம்  பத்ம  வர்ணாயை நமோ நம :
ஓம்  பத்மே  ஸ்திதாயை   நமோ நம :
ஓம்  சந்திராயை  நமோ நம :
ஓம்  ப்ரபாஸாயை      நமோ நம :
ஓம்   யஸஸாயை    நமோ நம :
ஓம்  ஜ்வலந்தி யை  நமோ நம :
ஓம்  தேவஜீஷ்டாயை    நமோ நம :
ஓம்  உதாராயை நமோ நம :
ஓம்   தாயை நமோ நம : ---------------------------------------30

ஓம்   பத்ம நேம்பை  நமோ நம :  
ஓம்   ஆதித்ய  வர்ணாயை  நமோ நம:
ஓம்   கீர்த்யை நமோ நம :
 ஓம்   ருத்தியை நமோ நம :
ஓம்    கந்தத் வாராயை நமோ நம :
ஓம்     துராதர்ஷாயை  நமோ நம :
ஓம்     நித்ய புஷ்டாயை நமோ நம :
ஓம்     கரீஷிண்யை   நமோ நம :
ஓம்     ஈஸ்வர்யை நமோ நம :
ஓம்      மநஸ காமாயை   நமோ நம :------------------40

ஓம்  வாச ஆகூத்யை   நமோ நம :
ஓம்  ஸத்யாயை  நமோ நம :
ஓம்   பசூநாம் ரூபாயை   நமோ நம :
ஓம்   அந்நஸ்ய யஸஸே    நமோ நம :
ஓம்   மாத்ரே நமோ நம:
ஓம்    புஷ்மமாலின்யை  நமோ நம :
ஓம்    புஷ்கரிண்யை   நமோ நம :
ஓம்    யஷ்டயே  நமோ நம :
ஓம்    பிங்களாயை  நமோ நம :
ஓம்    துஷ்டயே  நமோ நம :---------------------------50


ஓம்  ஸ்வர்ணாயை   நமோ நம :
ஓம்   ஹேம மாலின்யை நமோ நம :
ஓம்   ஸுர்யாயை  நமோ நம :
ஓம்   ஸ்ரீ  மஹா லஷ்ம்யை  நமோ நம :---------------54

 வறுமை நீங்கி ,செல்வ வளம் பெற்று  ஆனந்தமாக  வாழ  மஹா லக்ஷ்மியின் இந்த நாமங்களை கொண்டு வழி பட நன்று .


 :
                                       











  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக