Powered By Blogger

வெள்ளி, 10 ஜூலை, 2015

வறுமையை போக்கிடும் தனலட்சுமியை வழிபடும் சோடச நாமாவளி


    வறுமையை போக்கிடும் தனலட்சுமியை  

         வழிபடும்  சோடச நாமாவளி :



ஓம்  ஸ்ரீ  கீர்த்தி  லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  வித்யா  லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  வீர்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  ஜெய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ   சத் சந்தான லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ   தைர்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ    தன லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  தான்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  சௌக்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  போக லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  மேதா லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  சௌந்தர்ய லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  சித்த லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  தர்ம லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  ஆயுர் லட்சுமியை   நமோ நம :
ஓம்  ஸ்ரீ  ஆரோக்ய லட்சுமியை   நமோ நம :


மஹா லட்சுமியின்  16 பேறுகளுக்கான  மேற்கண்ட  ரூபங்களை  உச்சரித்து
மலர்களை  சமர்ப்பணம்  செய்யலாம் .16 வகை மலர்களை வைத்து  ஷோடச வழி பாடாக வழி பட்டால் மிக்க நன்று .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக