Powered By Blogger

புதன், 8 ஏப்ரல், 2015

பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுக்கு: Menstrual problems


பெண்களுக்கான  மாதவிடாய்  கோளாறுக்கு: Menstrual problems


நிலப்பனை,பறங்கிச் சக்கை  இவற்றை அவித்து இருத்து  குடி நீராக குடித்து வர நன்மை .


கருஞ்சீரகம் ,சதக்குப்பை ,பெருங்காயம்  சம அளவு பொடியாக்கி  பனை வெல்லம்  இட்டு  பாகாக்கி  உணவு உண்பதற்கு முன்  காலை ,மாலை  மூன்று  நாள் மட்டும் கொடுத்து வந்தால் ருது வாகாத  பெண் ருதுவாக்கும் .
சீரான  மாத  விடாய்  இல்லாதவர்களும்  அருந்தினால்  சீராகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக