Powered By Blogger

செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வாத நோய் குறைய : for Paralitic attack


வாத நோய்  குறைய :Paralitic attack

முருக்கன்  அசோகிஞ்சி  மாவேர்  கடுக்காய்

சுருக்கனல் நீர்  வாத மருந்து -------------குறள்

முள் முருக்கன் வேர் ,அசோக மர வேர் ,மா மர வேர் ,இஞ்சி ,கடுக்காய்
சம அளவு எடுத்து  ஊற வைத்து  மறு நாள் அதை கொதிக்க வைத்து அதை குடி நீராக குடித்து வர  வாத நோய் படிப்படியாக குறையும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக