Powered By Blogger

புதன், 15 ஏப்ரல், 2015

Medicine for piles-மூல நோய் தீர



piles medicine-மூல நோய்  தீர :
பொது :
அனைத்து  வகையான  மூல நோய் உள்ளவர்களும்  காலையில்  வெறும் வயிற்றில்  குப்பைமேனி தூள்  பசும்  நெய்யில்   குழைத்து  உண்டு வர நன்று

ரத்த மூலம் :
பசும் பாலில் வெள்ளை பூண்டை கொதிக்க வைத்து பயாசம் போல்  செய்து அருந்தி வர  ரத்த  மூலம் ,நீரிழிவு  நோய் குணமாகும்

ஒன்பது வகை  மூலம் :

சுத்தி செய்த சேங்கொட்டை ,சுக்கு ,கடல்பாலை ,துத்தி இவற்றை சம எடை எடுத்து வெல்லம்  சேர்த்து  ஒரு கிராம் அளவு ஏழு  நாள் காலை,மாலை உண்டு வர  மூல  நோய் ஒன்பதும் தீரும் பூரண குணமடைய  தொடர்ந்து  காலையில் உண்டு வர நன்கு நோய் குணமாகும் .


வெளில் பூசும் மருந்து :

துரிசு ,வெடியுப்பு ,கல் சுண்ணாம்பு  இவற்றை நெய்யில்  குழைத்து
மேல் பூச்சாக  பூசிவர நோய் குணமாகும் .

உள் மூலம் குணமாக
;\பிரண்டை ,கற்றாழை  சம அளவு எடுத்து  அரைத்து  அதனுடன் சம அளவு கடுக்காய் ,நீர் முள்ளி ,சுக்கு,பூண்டு ,மிளகு எடுத்து அரைத்து , இரண்டையும்  சேர்த்தரைத்து  அதில்
மூன்று  கிராம் அளவு  நன்றாக புளித்த மோரில்  முன்று நாள் காலையில் உண்டு வர உள் மூலம்  குணமாகும்
3 நாள் இடைவெளியில்  மறுபடி இரு முறை  அருந்தவும்  நோய் முற்றிலும் குணமாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக