Powered By Blogger

வெள்ளி, 22 மே, 2020

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க - காலத்திற்க்கு ஏற்ற சத்தான பானம் (How to increase immunity in this Corona virus lock down season?)



காலத்திற்க்கு  ஏற்ற  சத்தான  பானம் 


சீரகம் பால்  நன்னாரி  சுக்கோடு டதி மதுரம்
பேர் திப்பின்  ஏலத் தமுது
                                                                               -குறள்


விளக்கம்:
பருவநிலைகேற்ப  சீரகம், நன்னாரி, சுக்கு, அதிமதுரம் சம அளவு  சேர்த்து இடித்து  வைத்துக்குக்கொண்டு கொதி நீரிலே வேண்டிய இனிப்பு  (வெல்லம்) சேர்த்து  குடிக்க  உடல் நலம் பெரும் பசும் பாலிலும் குழந்தைகளுக்கு கொடுத்து வர நல்  ஊட்டச்சத்து கிடைக்கும் நோய்  எதிர்ப்பு  உண்டாகும். பருவதிற்கேற்ப  சூடாகவும், ஆறவைத்தும்  பருகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக