காக்கை வலிப்பு நோய்
வெங்காய சாற்றை விடியற் பொழுதருந்த
தங்காது காக்கை வலிப்பு ...............குறள்
விளக்கம்
காக்கை =கால்+ கை
வெங்காயச் சாற்றை (சிறிய ) அதி காலையில் ஒரு குவளை 30 ML
அளவு சிறிது காலம் அருந்தி வர சிரமமிகு காக்கை வலிப்பு நோய் உண்டாகாது நின்றுவிடும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக