Powered By Blogger

திங்கள், 12 ஜனவரி, 2015









பழனி பாதயாத்திரை காவடி பூஜை

அன்புடன் அனைவரும் ஆனந்தமாக வாழ  வேண்டி 

பஞ்சமுகப்ரதியங்கிரா தேவி பக்தர்கள் சார்பாக காரைக்குடியில் 23.01.2015
வெள்ளிக்கிழமை காலையில்  காவடி பூஜை நடை பெற உள்ளது 
காலை 10 மணி முதல் பஜனை நடை பெரும் அதை தொடர்ந்து காவடி தீபாராதனை ,அன்னதானம் நடை பெரும் 

நாள் 23.01.2015,வெள்ளிக்கிழமை 

 இடம் :
பெத்தா முருகப்ப செட்டியார் வீடு 
81 மெ .மெ  வீதி காரைக்குடி

வேண்டத்தக்கது  அறிவாய் நீ 
வேண்ட முழுதும் தருவோய்  நீ 
வேண்டி நீ யாது அருள்  செய்தாய் 
யானும் அதுவே வேண்டின் அல்லால் 
வேண்டும் பரிசு  உண்டென்னில் 
அதுவும் உன்றன் விருப்பன்றே 

அன்புடன் அனைவரும் நலம் பெற அழைக்கிறோம் அனைவரும் வருவீர் அருள் பெறுவீர் 

தொடர்புக்கு: சுந்தர் -9842858236
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக