Powered By Blogger

சனி, 3 ஜனவரி, 2015

medicine for ladies பெண்ணுக்கு கருவுற மருந்து

 medicine for ladies  பெண்ணுக்கு கருவுற மருந்து  

கடலைவேர் தோடை குறிஞ்சான் எருக்கு ,
விடல் பிரண்டை  பெண்மலட்டின்  மாற்று .   குறள் 


கடலை வேர் ,ஆடாதோடை வேர் ,சிறு குறிஞ்சான் வேர்  எருக்கு  வேர்  ,பிரண்டை  இவை  சேர்த்து அரைத்துப்  பழமளவு  நிராடிய  மூன்று  நாளும்  உண்டு  வர  பெண் மலடாக  இருந்தாலும் அது  நிவர்த்தியாகும் .

பொதுவாக  வித்தில்  குற்றமின்றி விதைக்கும் நிலம் போன்ற  பெண்ணால்  குறையில்லை 
குறை தீர ஆண்மகன்  மருந்துன்ன வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக