மூல நோய் வராமல் தடுக்க
உப்பு பிரண்டை உயர் புடப் பற்பமுடன்
செப்பு நீர் மோர்க்குடற்புண் ஆற்று ..
...... .குறள்
விளக்கம்
பிரண்டையை கணு நீக்கி எடுத்துக்கொள்ளவும் .அதற்கு சரிசமமாக கல் உப்பு சேர்த்து இடித்து நன்றாக வெயிலில் காய வைக்கவும்
பிறகு அதை புடமிட்டு எடுத்தால் அது ஈரமற்ற சாம்பலாக இருக்கும்
(பசும் சாண ராட்டியில் வைத்து பஸ்பமாக்கி .).அதை சாதம் வடித்த வடிநீரிலோ ,மோரிலோ
இரண்டு கிராம் அளவு சேர்த்து அருந்திவர குடல் சுத்தமாகும் ,மூலம் முற்றிலும் குணமாகும் .
தேவையான பொருட்கள்
பிரண்டை
கல் உப்பு
பஸ்பமிட விராட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக