உப்பு நீர் குறைய
Creatine level reducer
செப்பு நெருஞ்சில் சிறுநீர் மிகுவெப்பத்
துப்பை குறைக்கும் மருந்து ..................குறள்
விளக்கம்
செப்பு நெருஞ்சில் எனும் சிறு நெருஞ்சில் செடியை நுண் தூளை
காலை மாலை கொதிநீரில் உண்டு வர சிறுநீரில் மிகுந்த உப்பையும் உடல் சூட்டையும் குறைக்கும் ..Creatin அளவும் குறையும் ..